இந்தியாவின் பட்டியலிடப்பட்ட பழங்குடிகள்

https://ta.wikipedia.org/s/1cvo

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இந்தியாவின் பட்டியலிடப்பட்ட பழங்குடிகள்பட்டியல் ஆகும்.

பொருளடக்கம்

[மறை]

  • 1அந்தமான்
  • 2ஆந்திரப் பிரதேசம்
  • 3அசாம்
  • 4பீகார்
  • 5தமிழ் நாடு
    • 5.1மேற்கோள்



அந்தமான்[தொகு]


  • அந்தமான் செண்டினல் பழங்குடி மக்கள்
  • அந்தமான் ஜாரவா பழங்குடியினர்
  • அந்தமான் ஓங்கே பழங்குடியினர்

ஆந்திரப் பிரதேசம்[தொகு]


  • 1. ஆந்த் மற்றும் ராகு (Andh and raghu)
  • 2. பகடா (Bagata)
  • 3. பில் (Bhil)
  • 4. செஞ்சு, செஞ்ச்வார் (Chenchu, Chenchwar)
  • 5. கடபா (Gadabas)
  • 6. கோண்டி, கோண்ட், நாய்க்பொட், ராஜ்கொண்ட் (Gondi, Gond, Naikpod, Rajgond)
  • 7. கௌடு (Goudu)
  • 8. மலை ரெட்டி (Hill Reddis)
  • 9. ஜட்டாபு (Jatapus)
  • 10. கம்மாரா (Kammara)
  • 11. காட்டுநாயக்கன் (Kattunayakan)
  • 12. கோலம், மன்னர்வார்லு (Kolam, Mannervarlu)
  • 13. கோண்ட தோராக்கள் (Konda Dhoras)
  • 14. கோண்ட கப்புகள் (Konda Kapus)
  • 15. கோண்ட ரெட்டிகள் (Kondareddis)
  • 16. கோண்டுகள் (Kondhs), Kodi, Kodhu, Desaya Kondhs, Dongria Kondhs, Kuttiya Kondhs, Tikiria Kondhs, Yenity Kondhs
  • 17. கோட்டியா(பழங்குடி இனம்) (Kotia, Bentho Oriya, Bartika, Dhulia, Dulia, Holva, Paiko, Putiya, Sanrona, Sidhopaiko)
  • 18. கோயா (Koya, Rajah, Rasha Koya, Lingadhari Koya (ordinary), Kottu Koya, Bhine Koya, Rajkoya)
  • 19. குளியா (Kulia)
  • 20. மாலியா (Malis) (excluding Adilabad, Hyderabad, Karimnagar, Khammam, Mahbubnagar, Medak, Nalgonda, Nizamabad and Warangal districts)
  • 21. மன்ன தோரா (Manna Dhora)
  • 22. குக்க தோரா, நூக்க தோரா (Mukha Dhora, Nooka Dhora)
  • 23. நாயக் (Nayaks)
  • 24. பர்தன் (Pardhan)
  • 25. பூர்ஜா, பரங்கிபேர்ஜா (Porja, Parangiperja)
  • 26. ரெட்டி தோராக்கள் (Reddi Dhoras)
  • 27. ரோனா, ரேனா (Rona, Rena)
  • 28. சவராக்கள் (Savaras), Kapu Savaras, Maliya Savaras, Khutto Savaras
  • 29. சுகலிகள், லம்பாடிகள் (Sugalis, Lambadis)
  • 30. தோட்டி (Thoti) (in Adilabad, Hyderabad, Karimnagar, Khammam, Mahbubnagar, Medak, Nalgonda, Nizamabad and Warangal districts)
  • 31. வால்மீகி (Valmiki) (in the Agency tracts)
  • 32. யெனாதிகள் (Yenadis)
  • 33. யெருகுலர் (Yerukulas).

அசாம்[தொகு]


  • 1. சக்மா (Chakma)
  • 2. திமாசா, கச்சாரி (Dimasa, Kachari)
  • 3. கரோலோ (Garolo)
  • 4. ஹிமார் (Hmar)
  • 5. காஷி (Khasi), Jaintia, Synteng, Pnar, War, Bhoi, Lyngngam
  • 6. குகி (Kuki) பழங்குடியினர்:
    • (i) பியாட்டே (Biate, Biete)
    • (ii) சங்சான் (Changsan)
    • (iii) சோங்லோய் (Chongloi)
    • (iv) டோங்கெல் (Doungel)
    • (v) கம்மால்ஹு (Gamalhou)
    • (vi) காங்டே (Gangte)
    • (vii) குயிட்டே (Guite)
    • (viii) ஹான்னேங் (Hanneng)
    • (ix) ஹாவோகிப், ஹாவுபிட் (Haokip, Haupit)
    • (x) ஹாவோலாய் (Haolai)
    • (xi) ஹெங்னா (Hengna)
    • (xii) ஹோங்சங் (Hongsung)
    • (xiii) ஹராங்க்வால், ரங்கோல் (Harangkhwal, Rangkhol)
    • (xiv) ஜோங்பே (Jongbe)
    • (xv) காவ்சங் (Khawchung)
    • (xvi) கவாத்லாங், கோத்தாலோங் (Khawathlang, Khothalong)
    • (xvii) கெல்மா (Khelma)
    • (xviii) கோல்ஹூ (Kholhou)
    • (xix) கிப்கென் (Kipgen)
    • (xx) கூக்கி (Kuki)
    • (xxi) லெங்தாங் (Lengthang)
    • (xxii) லாங்கும் (Lhangum)
    • (xxiii) லோஜெம் (Lhoujem)
    • (xxiv) லோவுன் (Lhouvun)
    • (xxv) லுப்பெங் (Lupheng)
    • (xxvi) மாங்ஜெல் (Mangjel)
    • (xxvii) மிசாவோ (Misao)
    • (xxviii) ரியாங் (Riang)
    • (xxix) சாய்ரேம் (Sairhem)
    • (xxx) செல்னாம் (Selnam)
    • (xxxi) சிங்சோன் (Singson)
    • (xxxii) சித்தோ (Sithou)
    • (xxxiii) சுக்தே (Sukte)
    • (xxxiv) தாடோ (Thado)
    • (xxxv) தாங்கேயு (Thangngeu)
    • (xxxvi) உய்பு (Uibuh)
    • (xxxvii) வாய்பேய் (Vaiphei)

  • 7. ஹாஜோங் (Hajong)
  • 8. லாக்கெர் (Lakher)
  • 9. மான் (Man - Tai speaking)
  • 10. அனி மிசோ (Any Mizo) லுஷி (Lushai) பழங்குடிகள்
  • 11. மிக்கிர் (Mikir)
  • 12. அனி நாகா (Any Naga) பழங்குடிகள்
  • 13. பாவி (Pawi)
  • 14. சிந்தெங் (Syntheng).

பீகார்[தொகு]

1976ஆம் ஆண்டின் சட்டத்தின் படி[1]

  • அசார் (Asur)
  • பைகா (Baiga)
  • பஞ்சாரா (Banjara)
  • பாதூரி (Bathudi)
  • பேடியா (Bedia)
  • பூமிஜ் Bhumij in North Chotanagpur and South Chotanagpur divisions and in Santal Parganas district. North Chotanagpur division comprises Dhanbad, Giridih and Hazaribag districts; South Chotanagpur division comprises Palamu, Lohardaga, Gumla, Ranchi, Purbi Singhbhum and Pashchimi Singhbhum districts; Santal Parganas district comprises Godda, Sahibganj, Dumka and Deoghar districts.
  • பிஞ்சியா (Binjhia)
  • பிர்ஜோர் (Birhor)
  • பிர்ஜியா (Birjia)
  • ஜேரோ (Chero)
  • ஜேக் பரேக் (Chick Baraik)
  • கோண்ட் (Gond)
  • கோரைட் (Gorait)
  • ஹோ (Ho)
  • கார்மலி (Karmali)
  • ஹாரியா (Kharia)
  • ஹர்வார் (Kharwar)
  • கோண்ட் (Kondh)
  • [[கிசான்] (Kisan)
  • கோரா (Kora)
  • கோர்வா (Korwa)
  • லொக்ரா (Lohara), (Lohra)
  • மாக்லிMahli
  • மால் பஹாரியா (Mal Pahariya)
  • முண்டா (Munda)
  • ஓராயான் (Oraon)
  • பர்கையா (Parhaiya)
  • சந்தாலிகள் (Santal)
  • சௌரியா பஹரியா (Sauria Paharia)
  • சவர் (Savar)

தமிழ் நாடு[தொகு]


  • அதியன்
  • அரநாடன் (Aranadan)கோயம்புத்தூர் மாவட்டம்ஆனைமலை
  • எரவல்லன் (Eravallan) கோயம்புத்தூர் மாவட்டம் மலைப்பகுதி
  • எருக்கலா (erukkala) காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு
  • இருளர்
  • காடர்கோயம்புத்தூர்ஆனைமலைதிருச்சிராப்பள்ளிதஞ்ச ாவூர்
  • Kammara (excluding Kanyakumari district and Shencottah taluk of Tirunelveli district)
  • காணிக்காரர், Kanikkar (in Kanyakumari district and Shencottah taluk of Tirunelveli district)
  • Kaniyan, Kanyan
  • காட்டு நாயக்கன்நீலகிரி மாவட்டம்முதுமலை
  • Kochu Velan
  • Konda Kapus
  • கொண்டா ரெட்டி(காபு)
  • Koraga
  • கோத்தர்Kota (excluding Kanyakumari district and Shencottah taluk of Tirunelveli district)
  • Kudiya, Melakudi
  • Kurichchan
  • குறும்பர் (நீலகிரி மாவட்டத்தில்)
  • Kurumans
  • Maha Malasar
  • Malai Arayan
  • Malai Pandaram
  • மலை வேடன்
  • Malakkuravan
  • மலை மலசர்(கோயம்பத்தூர் மாவட்டத்தின் பொள்ளாச்சியிலிருந்து ஆழியாறு அணையருகில்)
  • மலயாளி (தர்ம்புரி, புதுக்கோட்டை, சேலம், திருச்சி மாவட்டங்களில் மற்றும் வடக்கு, தெற்கு ஆற்காட்டுப் பகுதிகளில்)
  • Malayekandi
  • Mannan
  • Mudugar, Muduvan
  • முதுவன்
  • Palleyan
  • பளியர்
  • பனியர் (Paniyan)நீலகிரி மாவட்டம்திண்டுக்கல் மாவட்டம்இராமநாதபுரம் மாவட்டம்
  • புலையர்பழனி மலை குன்று
  • சோளகர்
  • தோடர் (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
  • ஊராளி
  • Lai




இந்தியாவின் பட்டியலிடப்பட்ட பழங்குடிக